--- --:--:-- --

மோகன்லாலுக்கு போட்டியாக களமிறங்குகிறாரா அதர்வா..!

3

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ள படத்திற்கு போட்டியாக அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் ரொமான்டிக் படம் ரிலீசாக உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் கடற்படைதலைவர்கள் குஞ்சாலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

 

அவர்களது வாழ்க்கையை மையமாக வைத்து மரைக்காயர் படம்100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரானது. இதில் மரைக்காயர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

 

இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon