--- --:--:-- --

நிவேதா தாமசின் மனம் கவர்ந்த நடிகர்..!

3

தமிழ், தெலுங்கு பட உலகில் பலரும் இளம் நடிகையான நிவேதா தாமஸ் நடிகர் நாணியை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். நாணிக்கு அடுத்து ஜூனியர் என்டிஆர் என்றும் ஜூனியர் என்டிஆர் என்றால் மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்ட அவர் அவருடைய நடனத்திற்கு தான் தீவிர ரசிகை எனக் கூறியுள்ளார்.

 

எனர்ஜிக்கு இன்னொரு பெயர் சொல்ல வேண்டுமென்றால் ஜூனியர் என்டிஆர் தான் எனவும் கூறினார். அனைவரையும் உற்சாகப்படுத்துவார் எனவும், ஜுரமாக இருந்தாலும் தூக்கம் இல்லாமல் இருந்தாலும் வேறு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டார்.

 

இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் கஷ்டம் ஏற்படாமல் தன் நாட்களில் படப்பிடிப்பு ஆஜராகி விடுவார். தொழில்ரீதியாக அவரிடமிருந்து தான் எத்தனையோ விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் நிவேதா தாமஸ் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon