கழிவு நீர் வாய்க்காலில் விழுந்த மூதாட்டியை மீட்ட போலீசார்..!
புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து மூதாட்டியை காப்பாற்றி தூக்கி சென்று விட்டு சென்ற போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கழிவு நீர் வாய்க்காலில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடனடியாக அவரை மீட்டு வந்தனர். இந்த செயலுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகின்றனர்.






