--- --:--:-- --

தடுப்பூசி போட்டால் எல்இடி டிவி, ரெஃப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், மிக்ஸி வழங்க முடிவு..!

7

மகாராஷ்டிராவில் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் பல்வேறு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள நகராட்சியில் இந்த திட்டத்தை அமல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

அதன்படி இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் சிலர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கொரொனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon