--- --:--:-- --

மின் கட்டணம் செலுத்த 15 நாள் கூடுதல் அவகாசம்..!

4

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களிலும் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

மேலும் கனமழை காரணமாக எந்த மாவட்டத்தில் மின் பாதிக்கப்பட்டுள்ளது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு பணிகளும் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அதைத்தொடர்ந்து மக்களின் துயரங்களை போக்குவதற்காக மக்களின் இன்னல்களை போக்குவதற்காக நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon