--- --:--:-- --

சினிமாவில் அறிமுகமாகும் ராஜீவ் மேனனின் மகள்..!

12

யக்குனர் ஷங்கர் மகளை தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி சினிமாவில் அறிமுகமாக உள்ளார். மருத்துவரான இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.

 

இந்த நிலையில் இயக்குனர் ராமன் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலம் நாயகனாக அறிமுகமான வசந்த ரவி இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் சரஸ்வதி கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

ராஜா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon