--- --:--:-- --

புனித் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்..!

11

அண்மையில் கன்னட நடிகர் புனித் உயிரிழந்ததை தொடர்ந்து அவர் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon