கவர்ச்சியாக நடிப்பதில் தப்பில்லை – நடிகை அமலாபால்
கவர்ச்சியாக நடிப்பதில் தப்பு இல்லை என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். தமிழ் பட உலகின் கவர்ச்சியான கதாநாயகிகளில் ஒருவர் அமலாபால். குடும்ப பாங்கான வேடங்களில் நடித்தது குறைவு. பெரும்பாலான படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்திருக்கிறார்.
அப்படி நடிப்பதில் தப்பில்லை என்கிறார் அமலா பால். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படவாய்ப்புகள் கொடுத்து வருகிறார்கள்.






