நிர்வாணமாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண் கைது..!
சென்னை மெரினா கடற்கரை சாலை கண்ணகி சிலை அருகே நிர்வாணமாக நின்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண்ணுடன் அவர்கள் இருவரும் மது அருந்தி இருந்ததும் தெரியவந்துள்ளது.
கடற்கரையில் இவர்கள் இருவரையும் 20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதால் மனமுடைந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளது.






