விஷால் வீடியோ வைரல்..!
நடிகர் விஷாலின் எனிமி படத்தின் முதல் நாளின் முதல் ஷோவின் போது ரசிகர்களை திரையரங்குகளுக்கு சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது தான் விஜயின் ரசிகன் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






