--- --:--:-- --

தல அஜீத் மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரல்..!

10

தல அஜித் அரசியல் புகைப்படங்கள் வைரல் ஆகிவருகிறது. குட்டி தல என்று அழைக்கப்படும் அஜீத்தின் மகன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

அவரின் மகனும் ஹெல்மட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். குட்டி தல செம அழகா இருக்காரு என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon