தீப்பெட்டியின் விலை 2 ரூபாயாக உயர்வு..!
மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி விலையும் இரண்டு ரூபாயாக .உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, குடியாத்தம், காவிரி பாசன பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது....





