--- --:--:-- --

இரண்டு தலை மற்றும் மூன்று கண்களுடன் கன்று குட்டி..!

2

ஒடிசா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் இரண்டு தலை மற்றும் மூன்று கண்களுடன் கன்று குட்டி பிறந்துள்ளது, விஜபூர் கிராமத்தை சேர்ந்த ராம் என்பவருக்கு சொந்தமான பசு ஒன்று நேற்று கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.

 

இந்த கன்று இரண்டு தலை மற்றும் மூன்று கண்களுடன் பிறந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கன்றை பார்த்து வருகின்றனர். நவராத்திரியில் பிறந்த அந்தக் கன்றை கிராம மக்கள் கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon