--- --:--:-- --

அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது..!

5

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.

 

அந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon