--- --:--:-- --

குழந்தைகளுக்கு எதிராக நேரும் குற்றச் சம்பவம்.!.

8

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த குற்ற சம்பவங்களில் 99% குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் கடந்த ஆண்டு நடந்த குற்ற சம்பவங்கள் குறித்த விவரங்களை என்சிபி‌சி‌ஆர் எனப்படும் தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டது.

 

கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சம்பவங்களில் 99% குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளன. சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நடந்த குற்ற சம்பவங்களினால் 28,327 ஏழு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon