--- --:--:-- --

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 ஆம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை..!

13

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் வருவது உறுதி என இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார்.

 

. இதுகுறித்து டுவிட்டர் பதிவில் சிவகார்த்திகேயன் இல்லாமல் அடுத்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon