சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு..!
நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில் விவாகரத்தை அறிவித்துள்ளார். இனி நானும் சமந்தாவும் கணவன் மனைவியாக இருக்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார். விவாகரத்து செய்தாலும் சமந்தாவுக்கும் தனக்கும் நட்பு தொடரும் எனவும் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.






