--- --:--:-- --

வேகமாக செல்லும் காரின் பானட்டில் நெளிந்த பாம்பு..! வைரல் வீடியோ..!

7

வேகமாக செல்லும் காரின் பானட்டிலிருந்து முன் கண்ணாடி நோக்கி நகரும் பாம்பின் வீடியோ வைரலாகி வருகிறது. காருக்குள் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பேனட்டின் மேல் வளைந்து நெளிந்து நகரும் பாம்பு கார் செல்லும் வேகத்தில் கண்ணாடி மீது விழுந்தது.

 

கார் உள்ளே இருப்பவர்களை நெருங்க முயற்சித்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon