சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற 3 இளைஞர்கள்..!
ஹரியானா மாநிலத்தில் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற 3 இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பின் மாவட்டத்தில் சைக்கிளில் வந்த சிறுமியை 2 பேர் பலவந்தமாகப் பிடித்து இருசக்கர வாகனத்தில் கடத்துகின்றனர்.
அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்கவே அவரது சைக்கிளை விடுத்து மூன்று இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






