--- --:--:-- --

12ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

4

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களது தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக காலை 11 மணிமுதல் இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

 

இதனை இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் தேர்வு எண் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon