--- --:--:-- --

சிறுவனுடன் தொடர்புடையவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை..!

8

நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மேலும் 17 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கோழிக்கோட்டில் கடந்த 4ஆம் தேதி 12 வயது சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தான்.

 

இதையடுத்து சிறுவனுடன் தொடர்புடைய 274 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவருடன் தொடர்புடைய 68 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பட்டியலில் உள்ள 17 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் யாருக்கும் நிபா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon