--- --:--:-- --

அருண்விஜய் படத்தின் போஸ்டரை கடலில் வெளியிட்ட ரசிகர்கள்..!

4

நடிகர் அருண்விஜய் 33வது திரைப்படத்திற்கு யானை என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்டரை ஆழ்கடலில் அருண் விஜய் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

புதுச்சேரியை சேர்ந்த ரசிகர்கள் திரைப்படத்தின் போஸ்டரை எடுத்து சென்று அந்த காட்சிகளை வெளியிட்டு உள்ளனர். இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon