--- --:--:-- --

இந்தியாவில் போலி தடுப்பு ஊசிகள் விநியோகம்..!

5

இந்தியாவில் போலி தடுப்பு ஊசிகள் விநியோகிக்கப் படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் அவற்றை அடையாளம் காண்பதற்கான வழி முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 60 கோடி தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் கோவில் கோவை செல்லும் மற்றும் கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகின்றன.

 

இதில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேற்குவங்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் கூறியிருந்தது.

 

இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. அரசு போலி தடுப்பூசிகளை அடையாளம் காண்பது குறித்து மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. தடுப்பூசி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் லேபிள்கள் உள்ள தகவல்கள் பிற போன்ற விவரங்களை மத்திய அரசு மாநில அரசுகளுடன் பகிர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon