ராஜஸ்தான் மாநிலத்தில் டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு..!
ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று வகையான டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜெய் சார்ந்தல் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் மூன்று வகையான டைனோசர்களின் கால் தடங்கள் உள்ளன.
இந்த கால்தடங்கள் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளன. இவை மாமிச வகையைச் சேர்ந்தவை. இது 500 முதல் 700 கிலோ எடையுள்ள இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.






