கௌதம் மேனனுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்..!
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகத்தின் முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தினை இயக்கி வருகிறார்.
அவர் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காத போதும் கௌதம் மேனன் வழக்கம்போல் தன் பாணியில் இயக்கிய குறும்படம் அவரது ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்நிலையில் அவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






