--- --:--:-- --

முன்பகை காரணமாக குளியலறையில் கேமராவை வைத்த இளைஞன்..!

3

ஞ்சையில் முன்பகை காரணமாக அருகாமை வீட்டின் குளியலறையில் கேமராவை வைத்து பெண்கள் குளிப்பதை ரசித்து இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் தெற்கு வீதி பகுதியை சேர்ந்த ஒருவர் அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி உதவியாளர் வீட்டின் குளியலறையில் மேல் ஏதோ மின்னுவது போல் இருப்பதை பார்த்த மனைவி கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறை சென்ற அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

உதவியாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலிசார் ஓய்வு பெற்ற அதிகாரி மகனை கைது செய்தனர். நடத்தப்பட்ட விசாரணையில் முன்பகை காரணமாக குளியல் காட்சிகளை படம்பிடித்தது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon