திருமணம் குறித்த கேள்விக்கு சிவாங்கி அளித்துள்ள பதில் என்ன..?
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் பெற்ற சிவாங்கி தனது திருமணம் குறித்து தகவல் தற்போது வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மூலம் அறியப்பட்ட சிவாங்கி கோமாளிகளின் சமையல் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தனது விளையாட்டு தனமான செயல்கள் மூலமும் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில் தனது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு 8 ஆண்டுகளுக்குப் பின் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சிவாங்கி குறிப்பிட்டுள்ளார்.






