அதிபர் மாளிகையில் உற்சாக நடனம் ஆடிய தாலிபான் தீவிரவாதி..!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளில் ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாக நடனம் ஆடிய காட்சி இணையத்தில் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த நாட்டில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய தாலிபான்கள் தலைநகர் காபூலிலை தங்கள் வசப்படுத்தினர். பின்னர் ஆட்சி மாற்றம் வந்ததாக கூறி அவர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.
இந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாக நடனம் ஆடினார். அவரது நடனம் இணையத்தில் ஏராளமானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.






