--- --:--:-- --

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்வு..!

1

தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 877 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

வழக்கமாக மாதத்தின் முதல் நாளன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான விலை இன்று மாற்றப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூலை மாதத்தில் 52 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 877 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உபயோக சிலிண்டர் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கடும் அவதிக்குள்ளாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon