--- --:--:-- --

நடுவானில் தீப்பற்றிய ராணுவ விமானம்..!

5

ஷ்யாவின் மாஸ்கோவில் ராணுவ விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றியதில் இரண்டு பேர் உயிரிழந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 3 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

 

மூன்று பேருடன் அந்த விமானம் சோதனையில் ஈடுபட்ட போது திடீரென விமானம் தீ பிடித்துள்ளது. இராணுவ பயிற்சியில் இந்த சிறிய ரக விமானம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon