--- --:--:-- --

காபூலில் விமானத்தின் டயரில் பயணம் செய்த இருவர் நடுவானில் இருந்து விழுந்து பலி..!

11

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து இரண்டு பேர் கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விமானத்தின் இறக்கை பகுதியில் தொங்கியபடி பயணித்தாக கூறப்படுகிறது.

 

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி இருப்பதால் பீதியில் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்து வரும் நிலையில் காவிரி விமான நிலையத்தில் கட்டுக்கடங்காமல் விமானத்தில் கூட்டம் கூட்டமாக ஏற மக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

 

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விமானத்தில் டயர் அமைந்துள்ள பகுதியில் தொங்கியபடி பயணித்ததுள்ளனர். தலைநகர் காபூலில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் இருந்து கீழே விழுந்து இருவர் பலியாகி இருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon