மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தலைமை செயலகத்தில்நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.

 

நிதிநிலை அறிக்கை வெளியாகவுள்ள வெள்ளை அறிக்கை குறித்தும் விவசாயத்திற்கான முதலாவது தனிப்பட்ட இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.


Leave a Reply