--- --:--:-- --

விஜய் சேதுபதி மிகப்பெரிய சாப்பாட்டு பிரியர்..!

14

நாம் எல்லோருக்கும் தெரிந்த விஜய் சேதுபதி மிகப்பெரிய சாப்பாட்டு பிரியர் என மாஸ்டர் செஃப் தொடரின் இயக்குநர் தெரிவித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற மாஸ்டர் சமையல் நிகழ்ச்சி தமிழிலும், தெலுங்கிலும் தற்போது தயாராகி வருகிறது.

 

நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கு நடிகை தமன்னாவும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.

 

இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் சஞ்சீவ்குமார் நிகழ்ச்சி குறித்து பேசும் பொழுது விஜய் சேதுபதி மிகப்பெரிய உணவுப் பிரியர் எனவும் எங்களுக்கு சில சமயங்களில் உணவின் சுவையும் சில பரிந்துரைகளை வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon