--- --:--:-- --

நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்..!

6

டிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து உருவாகியுள்ள வலிமை படம் திரையில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில் நடிகர் அஜித் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக 2022ஆம் ஆண்டு அஜித் கால்ஷீட் தருவார் என்று சொல்லப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon