வங்கதேசத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழப்பு..!
வங்கதேசத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ரூட்ஸ் பகுதியினருக்கு கட்டிடத்தில் ஜூஸ் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கீழ்தளத்தில் தீப்பற்றி மேல்தளம் வரை பரவியுள்ளது.
திடீரென விபத்து ஏற்பட்டதால் படகில் இருந்து ஏராளமானவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இதுவரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்து ஏற்பட்டபோது ஆலையின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் தொழிலாளர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






