ஸ்புட்னிக் வி தடுப்பூசி இலவசமாக போடப்படும்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ஸ்புட்னிக் வி தடுப்பூசி விரைவில் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக போடப்படும் என மத்திய அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் டாக்டர் எம் கே அரோரா தெரிவித்துள்ளார். தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வருகிறது .

 

இந்த தடுப்பூசியை -18 டிகிரி யில் வைக்க வேண்டும் என்பதால் உரிய தடுப்பு மருந்துகளை வைக்கும் வசதிகளை பயன்படுத்துவது நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் என அவர் கூறியுள்ளார்.


Leave a Reply