திடீரென உருவாகி வீசிய சூறாவளி காற்று..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை பகுதியில் திடீரென உருவாகி வீசிய சூறாவளி காற்று வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

 

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு பகுதியில் இந்த சூறாவளி காற்று வீசுகிறது. விண்ணை நோக்கி காற்று வேகமாக சுழன்று செல்லும் இந்த வீடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.


Leave a Reply