இரண்டரை லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் மூதாட்டி அதிர்ச்சி..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


த்திய பிரதேசத்தில் ஒரு சிறிய வீட்டின் குடியிருப்பில் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதால் செய்வது அவர் திகைத்துப் போய் உள்ளார்.

 

பம்பாய் பிரஜாபதி வீட்டு வேலை செய்துவரும் இவர் வீட்டில் ஒரு மின் விசிறியும் ஒரு குண்டு பல்பு மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில் இரண்டரை லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதால் என்ன செய்வதென தெரியாமல் உள்ளார்.

 

வழக்கமாக 500 ரூபாய் கட்டணம் வரும் நிலையில் லட்சக்கணக்கில் கட்டணம் வந்ததால் அது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளை சந்திக்க முயன்று உள்ளார்.

 

ஆனால் பல நாட்களாக முயற்சித்தபோது யாரும் கண்டுகொள்ளவில்லை என புகார் கூறும் அவர் இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த போதும் தனக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.


Leave a Reply