தன்னை எட்டி உதைத்தவர் மீது சாய்ந்து விழும் மரம்.! வைரல் வீடியோ..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ன்னை எட்டி உதைத்தவர் மீது சாய்ந்து விழும் மரத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

அந்த வீடியோவில் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் மிகவும் முதிர்ச்சியான மரத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காலால் தொடர்ந்து எட்டி உதைக்கிறார். அதனை தொடர்ந்து எட்டி உதைத்து இளைஞரின் தலை மேல் மரம் வளர்கிறது.

 

அந்த நேரத்தில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கீழே விழுகிறார். இந்த வீடியோவை பார்க்கும் ட்விட்டர் வாசிகள் நாம் என்ன செய்கிறோமோ அதற்கான பலன்கள் தான் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்று பதிவு செய்து வருகின்றனர்.


Leave a Reply