பாம்பை மூக்கு வழியாக விட்டு வாய் வழியாக எடுக்கும் நபர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒருவர் பாம்பை தன் மூக்கினுள் விட்டு வாய் வழியாக வெளியே எடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

அதில் சாமியார் போல தோற்றமளிக்கும் ஒரு நபர் சிறிய பாம்பை உயிருடன் அவரது மூக்கு வழியாக உள்ளே நுழைத்து பின்னர் வாய்வழியாக அதே பாம்பை வெளியே எடுக்கிறார்.

 


Leave a Reply