--- --:--:-- --

பாகன் உயிரிழப்புக்கு கண்ணீர்விட்டு மரியாதை செலுத்திய யானை..!

5.1

கேரளாவில் தன்னை வளர்த்த பாகன் உயிரிழப்புக்கு யானை கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தியது பார்ப்போரின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்.

 

இவர் கடந்த 25 வருடங்களாக யானை ஒன்றை அன்புடன் வளர்த்து வந்துள்ளார். தாமோதரன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அதற்கு அவர் வளர்த்த யானை கண்ணீர் மட்டும் மரியாதை செலுத்தியது அனைவரின் மனதிலும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon