பாகன் உயிரிழப்புக்கு கண்ணீர்விட்டு மரியாதை செலுத்திய யானை..!
கேரளாவில் தன்னை வளர்த்த பாகன் உயிரிழப்புக்கு யானை கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தியது பார்ப்போரின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். ...





