--- --:--:-- --

கொரொனா தொற்று பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும்..!

6

கொரொனா தொற்று பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்த அறிவிப்பில் கொரொனா தொற்று பாதிப்புள்ள ஒருவர் தும்மினாலும் இருமினாலும் அவற்றின் துகள்கள் வழியே கிருமி காற்றில் பரவி மற்றவர்களை பாதிக்கும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் தற்போது பேசினாலே தொற்று பரவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon