கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி..!
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 92022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 49 ஆயிரத்து 416 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார்.