--- --:--:-- --

எம்ஜிஆரை போல் சித்தரிக்கப்பட்ட அஜித்…! போஸ்டரால் பரபரப்பு..!

7

துரையில் அஜீத் எம்ஜிஆரை போல் சித்தரிக்கப்பட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி என்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் மதுரையில்பொன்மனச் செம்மல் என வாசகம் அடங்கிய போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். அதில் அஜித்தின் புகைப்படம் எம்ஜிஆர் போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon