முதல்வருடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை..! புதிய கட்டுப்பாடுகளா..?
பெருந்தொற்று தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தலைமைச் செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் குறித்து முதலமைச்சரிடம் அவர்கள் விளங்குகின்றனர்.
பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சருடன் தலைமை செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.






