--- --:--:-- --

தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீராங்கனையின் வீடியோ வைரல்..!

5

ஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஒருவர் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ்டியானோ என்பவர் புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனையாக இருக்கிறார்.

 

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு நீருக்கடியில் விசைக்கு ஏற்ப வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon