--- --:--:-- --

டிக் டாக் இளம்பெண் தற்கொலைக்கு காரணமான அமைச்சர் ராஜினாமா..!

9

தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய்தத் பதவி விலகியுள்ளா. மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயது இளம்பெண் பூஜா டிக் டாக் மூலம் புகழ் பெற்றவர். ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக புனைவில் தங்கியிருந்த அவர் பிப்ரவரி எட்டாம் நாள் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு அமைச்சர் சஞ்சய்தத்துக்கு இடையே நடந்த உரையாடல் என ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon