மத்திய அரசின் உதவியினாலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது..!
மத்திய அரசின் உதவியினாலேயே உட்கட்டமைப்பு வசதியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கேட்கும் போதெல்லாம்...





