--- --:--:-- --

கடலுக்கு அடியில் கேபிள் பதிக்க திட்டம்..!

4

ன்டர்நெட் சேவையை மேம்படுத்தும் விதத்தில் தென்கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் இணைக்கும் விதத்தில் கடலுக்கு அடியில் கேபிள் பதிக்க திட்டமிட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

எக்கோ, பிஃப்ரோஸ் என்ற இரு கேபிள் கட்டங்களை கூகுளின் ஆல்ஃபாபேட் மற்றும் சிங்கப்பூர் இந்தோனேஷியாவை சேர்ந்த தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த இருப்பதாக அவர் கூறினார்.

 

ஜாவா கடைத்தொகுதி வழியாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கி 2023 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon